இயற்கையின் அழகில் மலர்களின் பங்களிப்பு
ஈழத்தையும், சிறீலங்காவையும் சுற்றி வரும் பொழுது நான் பதிந்தவை.. ஜுன் 2002
Hakgala Garden- Nuwara Eliya
Friends House - Batticalo
Peradeniya Botanical Garden - Kandy
On the Road Side of the Ravana Falls
Hakgala Garden- Nuwara Eliya
Peradeniya Botanical Garden - Kandy
On a Tea Estate - Upcountry
Friends House - Karinakar
Friends hous in Kandy - (Kaandyan Dancer)
Relatives house in Jaffna
Hakgala Garden- Nuwara Eliya
Peradeniya Botanical Garden - Kandy
இயற்கையின் காவலன்
more Click Here!...
4 Comments:
வடிவான மலர்கள் மாதிரித்தான் கிடக்கு. வடிவா எனக்குச் சொல்லத் தெரியேல்லை. பேருகளையும் போடுங்கள்.
நல்லா இருக்கு.பூக்களின் பெயர்களையும்
எங்கு எடுத்தீர்கள் என்பதனையும் போடுங்கள்.
நன்றி கிஸோ, கரிகாலன்...
பூக்களின் பெயர்கள் எனக்கு தெரியாது... ஆனால், எங்கு எடுத்தேன் என்ரு ஞாபகம் இருக்கிறது... மிகவிரைவில் Update பண்னுகிரேன்.
நல்லாயிருக்கு...
தென் இந்திய பார்ப்னர்களின் புளக்குகளைப் பாரத்து அலுத்த கண்களுக்கு கனடாவில் தமிழ் படித்த நீங்கள் பலர் எழுதியது ஆச்சரியம்.
ஏன் தொடரவில்லை?
நல்ல முயற்சி...
Post a Comment
<< Home