காவலன்- G U A R D

எனது பார்வையில் நீங்கள் பார்த்தவையும் கேட்டவையும்

Thursday, June 30, 2005

முன் எச்சரிக்கை!

எனது பதிப்பில் எழுத்து பிழைகள் இருக்கும், என்னால் முடிந்தளவு சரி பார்ப்பேன்... ஆதலால், என்னை மன்னிக்கவும்... அத்துடன் திருத்தவும்.

கனக்க எழுத ஆசை, ஆனால், எழுத்து பிழை இருக்கும், எழுத கஷ்டம் என்று விட்டு விடுவேன்...

எப்படியாவது, முயற்சி செய்வோம் என்று வந்து விட்டேன்...

தமிழில் எப்படி எழுத்து பிழை இல்லாமல் எழுதுவது....?

எனக்கு ஒரு இணையத்தள குரு தேவை...

நன்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

At 9:00 AM, Blogger கறுப்பி said...

சிங்களத்தில் எழுதுங்கள். (*_*)

 
At 9:15 AM, Blogger supersubra said...

பிலை இல்லை பிழை
முடிந்தலவு இல்லை முடிந்தளவு
கஸ்ட்டம் - கஷ்டம்
கொஞம் கொஞசமாக கற்றுக் கொள்ளலாம்
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

 
At 10:00 AM, Blogger காவலன் said...

மகே அம்மே....

என்ன சந்தோசமா கறுப்பி...

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி SuperSubra, you are really Super...

 
At 10:21 AM, Blogger கிஸோக்கண்ணன் said...

காவலன், எழுத்துப் பிழைகளைப் பற்றிக் கனக்க யோசிக்காதையும். சொல்ல வந்த சேதியை எரிச்சல் வராத முறையில் சொன்னால் அதுவே வெற்றிதானே.

 
At 10:30 AM, Blogger கறுப்பி said...

கிஸோ அப்ப ஏன் நீங்கள் தொடர்ந்தும் எரிச்சல் வரும் வகையில் தருகின்றீர்கள்?
ஊருக்கு மட்டுமா உபதேசம். (*_*)

மொக்கத கௌத? எனக்குத் தெரிந்த ஒரே சிங்களம்

 
At 11:02 AM, Blogger கிஸோக்கண்ணன் said...

பாற்பேன் <- பார்ப்பேன்

முயற்ச்சி <- முயற்சி

 
At 2:23 PM, Blogger காவலன் said...

நன்றி கிஸோக்கண்ணன்,

நான் உங்களுக்கு எமைல், பண்னி திருத்திரதை விட, இப்படி திருத்துவது தான் சரி என்று நினைக்கிறேன்...அப்ப தான் போகப்போக திருந்திவிடும் என்று நினைக்கிறேன்...

உண்மைதன் சக்த்தி, எழுதும் போது விரைவாக வருகிறது, தட்டச்சு பண்னும் போது சரியாண நேரமும் எடுக்கிறது....

பாப்பம்...

அப்புறம், இந்த கறுப்பி அக்காவிற்கு வேற வேலையே இல்லையா?

 
At 7:55 AM, Blogger சினேகிதி said...

காவலன் -

நிங்கழ் கேட்டவை - நீங்கள் கேட்டவை

நினைவுகழில் கொஞ்சம் - நினைவுகளில் கொஞ்சம்

திருமாவளவனுடைய செவ்விகளை நேற்று இரண்டு வானொலிகளில் கேட்டேன் நீங்கள் கேட்க வில்லையா?

 
At 8:08 PM, Blogger காவலன் said...

நன்றி சினேகிதி...

ஆமாம், எனக்கு CMRல் அதை கேட்க்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் தொடர்ந்து கேட்க முடியவில்லை... தமிழ் மொழி வார நிகட்சிகளுக்கு சென்றுவிட்டேன்.... கண்காட்சிகள் மிக அருமையாக இருந்தன....

 

Post a Comment

<< Home

Type your comments in Tamil தமிழில் பின்னூட்டம் அடிக்க