காவலன்- G U A R D

எனது பார்வையில் நீங்கள் பார்த்தவையும் கேட்டவையும்

Wednesday, June 29, 2005

சொன்னாங்க... சொன்னாங்க - Populace speak… shout

“It is axiomatic that the conflict in Sri Lanka cannot finally be resolved until the LTTE becomes a fully civilian organization with no army, navy and air capability."
Lakshman Kadirgamar :Wednesday 29 June 2005

என்னைப் பொருத்தமட்டில் ஈழப்போராட்டம் முடிந்துவிட்டது, இதைப் பறிய ஒரு புத்தகம் எழுத ஆசை, "தோல்வியில் முடிந்த ஈழபோராட்டம்" என்று கூட தலைப்பு வைக்க ஆசை...
C.புஷ்பராஜா, குமுதம், June 2005

உங்கள் கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன... your comments are welcome!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

At 12:55 PM, Blogger இளங்கோ-டிசே said...

Welcome to blogs Kaavalan :-)

 
At 1:47 PM, Blogger கிஸோக்கண்ணன் said...

தோற்றுப் போன C.புஷ்பராஜா என்ற தலைப்பில்தான் அவர் எழுதுவது நியாயம். அதனைச் சொல்லமுடியாமல்தான் பாவம் வெம்பிப் போயுள்ளார்.

 
At 2:35 PM, Blogger காவலன் said...

அதுமட்டும் இல்லை, இவர் இவ்வளவு காலமாக எங்கே இருந்தார்?

திடீர் திடீர் என்று பலபேர் இப்படி வந்து, நான் தான் ஈழ போராட்டத்தை தொடங்கினேன் என்றால், என்ன நியாயம்?

அது சரி,

குமுதம் ஏன் இப்ப இப்படியாண வர்களை தூசி தட்டி எடுக்கிறது? அல்லது இது றோ (RAW) இன் வேலையா?

 

Post a Comment

<< Home

Type your comments in Tamil தமிழில் பின்னூட்டம் அடிக்க